Nice Slideshow ! There are times when you doubt it..Really Is there a God ?? But Only when you let go of the thought and count the blessing we do get more... My Husband asks me now and then " do you think there is a god??!!" I never had the right answer all the time. Then one day i gave a reasonable answer that did satisfy me too ... "If there was no god i dont know what i will be .... Becasue there is a god i am where i am and who i am... Just because all i wish for does not come true i cant deny that there is no God ...may be my plans are not in alignment with my project manager's(GOD)... So be a good sport and play with the team..."
அதாவது நம்மைமீறி ஒரு சக்தி(power) இருக்கிறது அதைத்தான் கடவுள் என்கிறோம் என்றுதான் நான் நினைப்பதுண்டு. இல்லையெனில் நாம் நினைப்பதெல்லாமே நடக்கமுடியுமெல்லோ?
தெய்வம் என்றால் அது தெய்வம்... வெறும் கல் என்றால் அது கல்தான்.. நம்பிக்கைதான் வாழ்க்கை, அந்த நம்பிக்கையை கடவுள்மீது வைப்போம்....
நல்ல ஸ்லைட் ஷோ. என்ன ஹைஷ் இப்ப எல்லாம் க்ரியேஷன்ஸை மறந்திட்டிங்களா.
அதிரா கரெக்டா சொல்லிட்டிங்க என்னிடமும் நிறய்ய தோழிகள் கேட்பதுண்டு. இறைவன் இருக்கிறார் என்பதை நம்புகிறாயா என்று. அதே போல் சகுனம், நேரம் இதெல்லாம் நம்புகிறாயா என்று. நானும் நிங்க சொல்வதை போல் தான் சொல்வேன். உங்களிடம் மறை பொருளில் ஒர் கேள்வி கேட்டு பதிலுக்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுது அண்ணா அண்ணா.. வாங்கோ வந்து டைம் கிடைக்கும் போது எனக்கு பதில் அளியுங்கோ.
இங்கே இப்பவே என்னுயைய்ய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்வில் மேலும் மேலும் சிறப்போடு இருக்க வாழ்த்துக்கிறேன்.
Dear sir, i am nanthakumar from chennai i want to join your friend circle ,i am a civil engineer .i really need your advice thnks.i am excpecting your reply . nanthakumar 9940872435
தத்துவம் நிறைந்த ஸ்லைட் ஷோ ஹைஷ் அண்ணன். மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் ஷோவுக்கும்.
ReplyDelete(word verification ஐ எடுக்க மறந்திட்டீங்களோ?)
Nice Slideshow ! There are times when you doubt it..Really Is there a God ?? But Only when you let go of the thought and count the blessing we do get more... My Husband asks me now and then " do you think there is a god??!!" I never had the right answer all the time. Then one day i gave a reasonable answer that did satisfy me too ... "If there was no god i dont know what i will be .... Becasue there is a god i am where i am and who i am... Just because all i wish for does not come true i cant deny that there is no God ...may be my plans are not in alignment with my project manager's(GOD)... So be a good sport and play with the team..."
ReplyDeleteஉண்மைதான் இலா கடவுள் இருக்கிறார்.
ReplyDeleteஅதாவது நம்மைமீறி ஒரு சக்தி(power) இருக்கிறது அதைத்தான் கடவுள் என்கிறோம் என்றுதான் நான் நினைப்பதுண்டு. இல்லையெனில் நாம் நினைப்பதெல்லாமே நடக்கமுடியுமெல்லோ?
தெய்வம் என்றால் அது தெய்வம்...
வெறும் கல் என்றால் அது கல்தான்..
நம்பிக்கைதான் வாழ்க்கை, அந்த நம்பிக்கையை கடவுள்மீது வைப்போம்....
நன்றாக இருக்கு.. நம்பிக்கை வைப்பதில் தவறே இல்லை...
ReplyDeleteநல்ல ஸ்லைட் ஷோ. என்ன ஹைஷ் இப்ப எல்லாம் க்ரியேஷன்ஸை மறந்திட்டிங்களா.
ReplyDeleteஅதிரா கரெக்டா சொல்லிட்டிங்க என்னிடமும் நிறய்ய தோழிகள் கேட்பதுண்டு. இறைவன் இருக்கிறார் என்பதை நம்புகிறாயா என்று. அதே போல் சகுனம், நேரம் இதெல்லாம் நம்புகிறாயா என்று. நானும் நிங்க சொல்வதை போல் தான் சொல்வேன்.
உங்களிடம் மறை பொருளில் ஒர் கேள்வி கேட்டு பதிலுக்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுது அண்ணா அண்ணா.. வாங்கோ வந்து டைம் கிடைக்கும் போது எனக்கு பதில் அளியுங்கோ.
இங்கே இப்பவே என்னுயைய்ய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்வில் மேலும் மேலும் சிறப்போடு இருக்க வாழ்த்துக்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். லேட்டா சொல்லிட்டேனா? நம் மனசு சொல்வதுதான்/ என்றும் புத்தாண்டு தான் .
ReplyDeleteரொம்ப அருமையன ஸ்லைட் ஷோ.
Dear sir,
ReplyDeletei am nanthakumar from
chennai i want to join your friend circle ,i am a civil engineer .i really need your advice
thnks.i am excpecting your reply .
nanthakumar
9940872435
அன்பு சகோதர, சகோதரிகள் அதிரா, இலா, சந்தனா,விஜி,ஜலீலா பானு, நந்தா அனைவருக்கும் மிகவும் நன்றி.
ReplyDeleteபி.கு:அன்பு நந்தகுமார் தொடர்புக்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதியவும்.