கடந்த சில மாதங்களாக வேலை பளுவால் நமது நட்புகளுக்கு பௌர்ணமி ஹீலிங் மட்டுமே செய்ய முடிந்தது. எனக்கே முகமறியாத நட்புகளுக்கு
என் நண்பர்கள் மற்றும் அர்ஹாட்டிக் யோகிகள்:
திரு அனந்த கிருஷ்ணன்
திருமதி சற்குணம் அனந்த கிருஷ்ணன்
செல்வி ஐஸ்வர்யா
வாரம் மூன்று முறை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஹீலிங் செய்தார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அறுசுவையை சேர்ந்த அரபு நாடுகளில் வசிக்கும் ஒரு சகோதரியும் அர்ஹாட்டிக் யோகியாகி இருக்கிறார் - அவருக்கும் என் வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன்
அடடா.... இது எங்கட ஹைஷ் அண்ணன் தானா? என் தவத்தைக் கலைச்சிட்டீங்களே புதுத்தலைப்புபோட்டு:).
ReplyDeleteஎன்ன தவம் என்றால், இந்த சனி, ஞாயிறு நெற்பக்கம் கால் பதிப்பதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டே எழுந்தேன்...:)...
இலா ஓடிவாங்க.... பிளேன் லாண்ட்ல லாண்டட்...
மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி, நல்வரவு ஹைஷ் அண்ணன்... என்னைப்போல பலபேர் காத்திருக்கிறார்கள் உங்கள் வரவுக்காக.
வாங்க நலமுடன். நீண்ட நாட்கள் கழித்து வந்து இருக்கீங்க பூஸாரும் எட்டி பார்த்து இருகிறார்
ReplyDeleteஆஹா... நல்வரவு ஹைஷ் அங்கிள்! பிளேன் லேன்டிங் கியரில இருக்கும் போதே கூடப்பறந்த குட்டிக்குருவி கீச் கீச்ன்னு கத்துச்சு :))
ReplyDeleteஅதீஸ் ! காலையிலே எழுப்பிவிட்டீங்க...
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க.. கலக்குங்க இனிமேல்...
அன்பு தங்கை அதிராவுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்
அன்பு சகோதரி ஜலீலா பானுவிற்க்கு இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் வந்து பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்
அன்பு இலா ஸ்கூல் ஹோம் வொர்க்கிடையிலும் கேப் கண்டு பிடிச்சி வந்து பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்
ஜலீலாக்கா :):).
ReplyDelete///அன்பு இலா ஸ்கூல் ஹோம் வொர்க்கிடையிலும் ””””கேப்”””” கண்டு பிடிச்சி வந்து பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி.///
என்னாது இலா ராக்ஷி பிடிச்சோ வந்தா?:))))..
கேப் என்று இங்கு ரக்ஷியைச் சொல்வோம்:))).
மீ எஸ்ஸ்ஸ்ஸ். இலா கீச்..கீச்ச்..
ஹீலிங் முருத்துவத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோ ஹைஷ், லதா தோழி இருவரும் , பிள்ளைகளும் நலமா?
ReplyDeletedear brother, The word healing itself giving our heart a healing of wound ,pain and depression.Thanks.
ReplyDeleteதேடினென் கிடைத்தீர்கள் இன்று நன்று
ReplyDeleteஎல்லோருக்கும் நல்லதாய் இருந்தால் சரி.
ReplyDeleteWhat many want! Yoga benefits here too. Sun Salutations and Kapal Bhati pranayama are some ways to help lose weight with yoga. Moreover, with regular practice of yoga, we tend to become more sensitive to the kind of food our body asks for and when. This can also help keep a check on weight.
ReplyDeleteyoga tips in tamil