Friday, May 7, 2010

சித்திரா பௌர்ணமி ஹீலிங்


28 April சித்திரா பௌர்ணமி அல்லது புத்தர் பௌர்ணமி. இது உலகம் முழுவதும் உள்ள ஹீலர்கள் அனைவரும் இந்திய நேரப்படி மாலை 5 முதல் 6 வரை தியானமும், அதன் பின் ஹீலிங்கும் செய்வார்கள்.




இதன் ஐதீகம், திபெத்தில் சிங்கா பள்ளத்தாக்கில் வருடாவருடம், மாஸ்டர் குதுமி (ஏசுநாதர்-அருவ உடலில்), மாஸ்டர் மனு (பூத உடலில்), மாஸ்டர் ***மனித சமூகம், இவர்களுடன் பல நாடுகளில் இருந்தும் பல துறவிகள் இங்கு வருவார்கள் அன்று மாலை (8 நிமிடம் மட்டும்) கௌதம புத்தர் வருவார் அனைவரையும் ஆசிர்வதிப்பார் என சொல்லப் படுகிறது.




அந்த சிறப்பு தியானத்திற்குதான் வைசாக் (Wesak) தியானம் என பெயர் அதில் (Star of David) உள்ள 5 முனை கொண்ட நட்சதிரத்தில் 6 பேரும், அதை சுற்றி 7 பேர் கொண்ட உள்வட்டமும், அதை அடுத்து 9 பேர் கொண்ட வெளிவட்டமும் அமைத்து ஹீலர் தியானமும் ஹீலிங்கும் செய்வார்கள்.

அந்த தியானம் முடிந்ததும் அறுசுவையின் அனைத்து நட்புகளுக்கும், நட்புபகுதியின் இணையதள நட்புகள் அனைவருக்கும் ஹீலிங் செய்யப்பட்டது.




தற்சமயம் நேரடி ஹீலிங் நிறைய இருப்பதால் இணையதில் நேரம் கிடைப்பது குறைந்து கொண்டு வருக்கிறது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 comments:

  1. மிக அருமையான படங்கள். படங்களைப் பார்க்கும்ப்போதே மனதில் ஒரு அமைதி உருவாகிறது. மிக்க நன்றி அனைத்துக்கும்.

    ReplyDelete
  2. அன்பு சகோதரி அதிரா மிகவும் நன்றி.

    ReplyDelete