Good Luck for the new Blog page Haish uncle! I like the Arch Angel Raphael !
ஹைஷ் அண்ணா,புதிய வலைப்பூவில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
ஹைஷ் அண்ணன்.... உங்கள் புதுப்பாதை இனிதே சிறந்து விளங்க இந்த அன்புத் தங்கையின் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உங்களுக்கு எப்பவும் உண்டு... Good Luck and Best Wishes.
ஹைஷ் அண்ணா."எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" என்பதற்கு ஏற்ப உங்கள் பணிகள் வெற்றிபெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி.
அன்பு ஹைஷ் அண்ணா!ஹீலிங் என்பதை வாசிக்கும்போதே உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் புத்துணர்வு தெரிகிறது. நல்ல தலைப்பு. உள்ளடக்கமும் நிறைய விஷயங்களை தர இருப்பதை உணர்கிறேன். உங்கள் முயற்சி திறம்பட அமையவேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்!!!
This comment has been removed by the author.
***இதை படிக்கும் ஆத்மாவிற்கு வணக்கம்-உன் அத்தியாவசிய தேவைகள் இப்பிறவியிலேயே பூர்த்தி அடையும்.***மிக்க நன்றி. இதை வாசித்த போது ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்ச்சி என்னுள்....
அனைவருக்கும் நன்றி
நண்பரே! தங்களை போன்வறின் பதிவுகளைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். இனி அடியேனும் ஒரு வாசகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
bro.haish your new blog looks with very touchy pictures.congrats and wishes.
உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள். இன்று தான் நான் இந்த பிளாக் பார்க்கிறேன்.
அன்பு சகோதர, சகோதரிகள் இலா, உமாபிரியா, அதிரா, அம்முலு, இளமதி, மாயாவி, செல்வமுரளி, ஆசியாஉமர், செந்தமிழ் செல்வி அனைவருக்கும் மிகவும் நன்றி.
Blogger template by simplyfabulousbloggertemplates.com
Good Luck for the new Blog page Haish uncle! I like the Arch Angel Raphael !
ReplyDeleteஹைஷ் அண்ணா,
ReplyDeleteபுதிய வலைப்பூவில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
ஹைஷ் அண்ணன்.... உங்கள் புதுப்பாதை இனிதே சிறந்து விளங்க இந்த அன்புத் தங்கையின் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உங்களுக்கு எப்பவும் உண்டு...
ReplyDeleteGood Luck and Best Wishes.
ஹைஷ் அண்ணா."எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" என்பதற்கு ஏற்ப உங்கள் பணிகள் வெற்றிபெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி.
ReplyDeleteஅன்பு ஹைஷ் அண்ணா!
ReplyDeleteஹீலிங் என்பதை வாசிக்கும்போதே உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் புத்துணர்வு தெரிகிறது.
நல்ல தலைப்பு. உள்ளடக்கமும் நிறைய விஷயங்களை தர இருப்பதை உணர்கிறேன்.
உங்கள் முயற்சி திறம்பட அமையவேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்!!!
This comment has been removed by the author.
ReplyDelete***இதை படிக்கும் ஆத்மாவிற்கு வணக்கம்-உன் அத்தியாவசிய தேவைகள் இப்பிறவியிலேயே பூர்த்தி அடையும்.***
ReplyDeleteமிக்க நன்றி. இதை வாசித்த போது ஏதோ ஒரு இனம் புரியா மகிழ்ச்சி என்னுள்....
அனைவருக்கும் நன்றி
ReplyDeleteநண்பரே! தங்களை போன்வறின் பதிவுகளைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். இனி அடியேனும் ஒரு வாசகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
ReplyDeletebro.haish your new blog looks with very touchy pictures.congrats and wishes.
ReplyDeleteஉங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்று தான் நான் இந்த பிளாக் பார்க்கிறேன்.
அன்பு சகோதர, சகோதரிகள் இலா, உமாபிரியா, அதிரா, அம்முலு, இளமதி, மாயாவி, செல்வமுரளி, ஆசியாஉமர், செந்தமிழ் செல்வி அனைவருக்கும் மிகவும் நன்றி.
ReplyDelete