அமைதி நிலையானது - ஆர்ப்பாட்டம் செய்யும் வரை
விண்மீண் நிலையானது - இரவு முடியும் வரை
பூமி நிலையானது - பூகம்பம் வரை
வாலிபம் நிலையானது - வயோதிகம் வரும் வரை
தென்றல் நிலையானது - சூறாவளி வரும் வரை
பகல் நிலையானது - இரவு வரும் வரை
அழகு நிலையானது - முதுமை வரும் வரை
ஏழ்மை நிலையானது - செல்வம் வரும் வரை
குளிர் நிலையானது - வெப்பம் வரும் வரை
இன்பம் நிலையானது - துன்பம் வரும் வரை
வாழ்வு நிலையானது - மரணம் வரும் வரை
இன்று நிலையானது - நாளை வரும் வரை
இருள் நிலையானது - ஒளி வரும் வரை
சிரிப்பு நிலையானது - அழுகை வரும் வரை
ஊக்கம் நிலையானது - தளர்ச்சி வரும் வரை
So nothing is permanent :) untill something comes along :)
ReplyDeleteNice one Aunty !
அன்பு இலாவுக்கு,
ReplyDeleteமிக மிக நன்றி.
உ்கில் எதுவு்ே ்ிலையானவை அ்்ல இல்லையா?
ReplyDeleteஅன்பு சகோதரி ஜலீலாபானு உலகில் மட்டும் அல்ல அண்ட சராசரங்களும் நிலையில்லாத்வைகள் தான். இறைவன் ஒருவன் மட்டுமே நிலையானவன்.
ReplyDeleteவாழ்க வளமுடன்