Sunday, June 13, 2010

விபத்து


27 மே அன்று சிறப்பாக ”வைசாக்-புத்தபௌர்ணமி தியானம்” நடந்து முடிந்தது.

ஒரு உ.ம்: தியானம் முடித்ததும் என் நண்பரான ஜோதிடரின் அம்மா, இரண்டாவது முறையாக மாரடைப்பால் ICU வில் அனுமதிக்க பட்டு இருந்தார். ஒரே தியானமும் ஹீலிங்கும் செய்தபின், இரண்டாம் நாள் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். தற்சமயம் நன்றாகவே இருக்கிறார்.

மேலும் அதில் ஆர்வம் கொண்டு கேட்டுக் கொண்டதால் 28,29 மே மாதம் 9 பேருக்கு ஹீலிங் பயிற்சியும், தீட்சையும் வழங்கப்பட்டது. அதில் நமது அன்பு சகோதரி செந்தமிழ் செல்வியும் ஒருவர்.

கண்ணூறு: அன்பு சகோதரி செந்தமிழ் செல்வியின் இரண்டாவது மகளின் இடது Humerus (முழங்கையில் இருந்து தோள் வரை உள்ள எலும்பு) முறிவு ஏற்பட்டுள்ளது. நட்புகள் அனைவரும் அவர் விரைவில் குணமாக வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/15241

10 comments:

  1. செல்வியக்கா, மகளுக்கு விரைவில் நலமாகிட நானும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அன்பு அதிரா மிகவும் நன்றி. இன்று 14 ஜூன் காலை 7:30 மணிக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது.

    ReplyDelete
  3. செல்வியக்காவின் மகள் விரைவில் குணமடைய நானும் இறைவனைப் பிராத்திக்கிறேன்.
    எங்களுக்காக மே 27 தியானம் செய்தமைக்கு ரெம்ப நன்றி அண்ணா.

    ReplyDelete
  4. Dear Haish Uncle! Thank you very much for the healing meditation on 27th May.

    Pls Convey our wishes for Kruthi to get better soon...

    ReplyDelete
  5. அன்பு சகோதரி அம்முலு மிகவும் நன்றி.

    ReplyDelete
  6. இலா மிகவும் நன்றி.

    ReplyDelete
  7. @@@athira--//செல்வியக்கா, மகளுக்கு விரைவில் நலமாகிட நானும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் //

    அப்படியே நானும்..

    ReplyDelete
  8. அன்பு சகோதரர் ஜெய்லானி “அப்படியே ஆகட்டும்-So be it- ததாஸ்த்து”

    மிகவும் நன்றி.

    ReplyDelete
  9. செல்வி அக்காவின் மகள் இப்ப நல்ல இருக்கிறார்களா?

    என் பிராத்தனைகளும் கண்டிப்பாக உண்டு.

    ReplyDelete
  10. ஆம் இன்று மாலைதான் மியாட் மருத்துவமனையில் இருந்து திரும்பி புதுச்சேரி திரும்புகிறார்.

    ReplyDelete