Thursday, May 13, 2010

பொது அழைப்பு

27 மே மாதம் மாலை புத்தர் பௌர்ணமி. அன்றுதான் மாஸ்டர் சக்கியமுனி எனப்படும் கௌதமபுத்தர் “சம்பாலா” வுக்கு (சிரியஸ் என்னும் Dog Star) சூரியனிடம் இருக்கும் கிரகத்திற்கு ”சிங்கா பள்ளதாக்கில்” இருந்து திரும்பி போகும் நாள்.

அன்று புதுச்சேரி லாஸ்பேட்டில் (என் வீட்டில்) மாலை 4-6 சிறப்பு இரட்டை இதய தியானம் (தீட்சை) 6-8 ஹீலிங் நடைப்பெறும். தொலை தூர ஹீலிங் வேண்டுபவர்கள் இங்கு பதிவு போடவும். பெயர் கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள் அனானியாகவும் பதிவு போடலாம்.

27 மே காலை 10 மணி வரை பதிவு போடுவோருக்கு மட்டுமே ஹீலிங் செய்யப்படும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மேலே கொடுத்துள்ள லிங்கில் தெரிவு செய்து தியானம் செய்யலாம்.


PSYCHOLOGICAL BENEFITS:

Meditation on Twin Hearts is used as a meditation tool for stress relief in Stress Management Programs.

There is a noticeable relaxation of the body, calming of the emotions and stillness of the mind.

Regular practice of Meditation on Twin Hearts results in increasing contentment, happiness, inner peace and joy in life.

There has been improved and enhancement of relationships with spouses, family members and co-workers.

There was complete cessation of drug abuse following the Meditation on Twin Hearts and is presently being used in drug rehabilitation programs.

In conjunction with Pranic Healing, Meditation on Twin Hearts has also shown increased academic performance, athletic skills, behavioral functioning, improved memory and overall school and job performance.


SOCIOLOGICAL BENEFITS:

Improved Family and Interpersonal Relationships - Regular practice of Meditation on Twin Hearts has shown improved and enhanced relationships.It has proven to save marriages and relationships that were falling apart.

Improved Work Performance - In Columbia and India, Meditation on Twin Hearts is done every morning before starting the work day. There has even been use of Meditation on Twin Hearts in corporate companies such as banks and businesses.

Dramatic Social Change – There has been promotion of peace in the environment, society and country, and a significant reduction of violence. In Columbia there are regular groups of Meditation on Twin Hearts practicioners blessing the country and their areas.There has been a greater response in aiding catastrophies such as storms and floods (Venezuela), earthquakes (India). Several positive political changes have taken place in the Philippines, Columbia, and El Salvador.


PSYCHOSPIRITUAL BENEFITS:

Meditation on Twin Hearts opens the awareness to the infinite reservoir of energy, creativity, and intelligence that lies deep within everyone

The meditation relaxes the body, calms the emotions and stills the mind.

Regular practitioners of Meditation on Twin Hearts attain inner happiness, inner peace and fulfillment

Meditation on Twin Hearts can hope to achieve Illumination and profound expansion of consciousness

Spiritual aspirants who practice this meditation regularly may experience envelopment of dazzling, even blinding light. Practitioners may also experience divine ecstasy and bliss, and a feeling of oneness with all creation. This can be verified through the holy scriptures of all religions.

Regular practitioners of MTH have increased sizes of chakras and auras making the energy body stronger and more dynamic.

After practicing Meditation on Twin Hearts, pranic healers were noted to heal patients quicker than before and with amazing results.

As a result of practicing MTH, one becomes more intelligent and develops increased intuitive abilities.

8 comments:

  1. I am interested. Please let me know what to do.

    ReplyDelete
  2. இலா மேலே கொடுத்து இருக்கும் லிங்கில் பார்க்கவும். அதில் live meditation முடியும் போது செய்யவும்.

    ReplyDelete
  3. Thanks Haish Uncle ! I will check it in the morning !

    ReplyDelete
  4. என‌க்கும் இதில் இணையவிருப்பம் இருக்கிறது.என்னையும் இணைத்துக்கொள்வீர்களா? நன்றி அண்ணா.

    ReplyDelete
  5. ஹைஷ் அண்ணன்!! மன்னிக்க வேண்டும், கேள்வி கேட்கக்கூடாது என்பதையும் மீறி எனக்கு கேள்வியாகவே வருது. நீங்கள் இங்கு சொல்ல விரும்பாவிட்டாலும் நட்பிலாவது பதிலைச் சொல்லுங்கோ.

    உங்கள் சித்திரா பெளர்ணமி பற்றிய தலைப்பு படித்ததிலிருந்துதான் இப் பெளர்ணமியின் முழுப்பெருமையும் அறியக்கூடியதாக இருந்தது. எங்கள் நாட்டில் பெளர்ணமி என்றால் அம்மாவை இழந்தவர்கள் மட்டுமே விரதமிருந்து கும்பிடுவார்கள், ஏனையவர்கள் அதை பெரிதாக கவனிப்பதில்லை(அம்மா இருக்க, விரதம் பிடிப்பது தவறு என்றொரு முறை இருக்கிறது), இப்போ உங்கள் பதிவுகள் பார்த்ததும் இவ்விரு பெளர்ணமியும் அதி விஷேடமானவை எனத் தெரிகிறது.

    இனி வரப்போகும் பெளர்ணமிக்கு(விஷேடமானதாக இருப்பதால்), நாம் வீட்டிலே என்ன செய்யலாம்?. விரதமிருந்து பூஜை ஏதாவது செய்வது குடும்பத்துக்கு நல்லதோ? அதாவது எம் ஒவ்வொரு விரத்தத்துக்கும் ஒவ்வொரு விஷேஷ பலன்கள் உண்டுதானே? அதுபோல இதுக்கும் இருக்கும்தானே? அதைத்தான் கேட்கிறேன். அல்லது ஏதாவது சிக்கல், பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இது விஷேடமான நாளோ? எனக்கு புரியவில்லை.

    நீங்கள் ஏசினாலும் பறவாயில்லை என நினைத்துத்தான் கேட்டிருக்கிறேன், இக்கேள்வி பலரின் மனதிலும் எழுந்திருக்கும், நட்பிலாவது பதில் சொன்னால் பலருக்கு நன்மை... , மிக்க நன்றி.

    இதிலே ஆர்வமுள்ளவர்கள் மட்டும்தானே ஹைஷ் அண்ணன் கேள்வி கேட்கப்போகிறோம், உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இவற்றுக்குப் பதில் சொன்னால் எமக்கு சந்தோஷமே, மற்றும்படி உங்களைக் கஸ்டப்படுத்தவில்லை.

    ReplyDelete
  6. அன்பு சகோதரிகள் இலா, அம்முலு, அதிரா ஆர்வத்திற்கு மிகவும் நன்றி. 27 ஆம் தேதி புதுசேரியில் வீட்டில் நேரில் வருபவருடன் மட்டுமே பௌர்ணமி தியானமும், பிராண சிகிச்சையும் அளிக்கப்படும்.

    வெளியூரில் உள்ளவர்கள் தியானம் செய்ய விரும்பினால்

    http://www.meditationontwinheartslive.com/default.asp?page=home

    http://meditationontwinhearts.org/steps.htm



    இந்த லிங்கில் இரட்டை இதய தியானமும் அதன் ஸ்டெப் பை ஸ்டெப் முறைகளும் உள்ளது படித்து நீங்களாகவே தியானம் செய்து கொள்ளவும்.

    உடல் நலம் வேண்டி ஹீலிங் தேவைபடுபவர்கள் மட்டும் இங்கு தன் பெயரையோ அல்லது பெயர் தெரிவிக்க விரும்பவில்லை என்றால் அவருக்கு என்ன நோய் என்பதை எழுதினால் தொலைதூர ஹீலிங் செய்கிறேன் என அறிவித்து இருந்தேன்.

    விருப்பம் உள்ளவர் தெரிவிக்கவும். என்னுடன் சேர்ந்து தியானம் ஏதும் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. Haish Uncle ! I sent a mail to your ID. Pls help

    ReplyDelete
  8. அன்பு இலா என் பழைய முகவரிகள் மூடியாகிவிட்டது. உங்களுக்காக தற்காலிக முகவரியில் மெயில் அனுப்பி இருக்கிறேன்.

    கண்டிப்பாக் உதவி செய்கிறேன்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete