Wednesday, September 29, 2010

சிந்தனைகள்











மிக மிக நல்ல நாள் -- இன்று

மிகப் பெரிய வெகுமதி -- மன்னிப்பு

மிகவும் வேண்டாதது -- வெறுப்பு

மிகப் பெரிய தேவை -- சமயோசித புத்தி

மிகக் கொடிய நோய் -- பேராசை

மிகவும் சுலபமானது -- குற்றம் காணல்

கீழ்த்தரமான விஷயம் -- பொறாமை

நம்பக்கூடாதது -- வதந்தி

ஆபத்தை விளைவிப்பது -- அதிகப்பேச்சு

செய்ய வேண்டியது -- உதவி

விலக்க வேண்டியது -- விவாதம்

உயர்வுக்கு வழி -- உழைப்பு

நழுவ விடக் கூடாதது -- வாய்ப்பு

9 comments:

  1. ஹீலிங் வலைப்பூ கைவினை வலைப்பூவாக மாறிவிட்டதோவென ஒருகணம் குழம்பிவிட்டேன்.
    கீழே அருமையான 13 ரத்தினச்சரங்கள். அத்தனையும் அனைவருக்கும் மிகமிக அவசியமான கருத்துக்கள் நிறைந்தவை.

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி.

    அழகாக உள்ளது மெஹந்தி டிசைன்கள்.
    அத்துடன் அதைத்தாங்கும் கைகளும் தான்.
    சகோதரி லதா! அந்தக் கைகளுக்கு உரியவர் நீங்கள்தானோ?......................

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. அன்பு சகோதரி இளமதி அவர்களுக்கு,
    நீங்கள் படித்துவிட்டு பகிர்ந்த்து கொண்டதற்கு
    நன்றி.
    மெஹந்தி டிசைன்களை வடிவமைத்தது என்
    கணவர் ஹைஷ். அதை தாங்கும் கையும் என்னுடையது இல்லை.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. பதிவும், டிசைனும் அருமை

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு டிசைன் & கலர்.

    ReplyDelete
  5. வாவ் ரொம்ப அழகான டிசைன், எனக்கு டிசைன் பாத்தாதான் போடத்தெரியும். தேடி எடுக்கற டிசைன்ஸ் என் பெரிய கண்ணுக்கே தெரியாது. ஹாஹாஹா. என் பொண்ணுக்கு போட்ரதுக்கு அழகான டிசைன் செலக்ட் பன்னிட்டேன் எல்லா டிசைன்ஸ்சுமே ரொம்ப அழகு... நன்றி லதாமேடம்...

    ReplyDelete
  6. அன்பு சகோதரி ஜலீலாபானு பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. அன்பு சகோதரி விஜி பராட்டுகளுக்கு மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. அன்பு சகோதரி லதாவினீத் லதாவிடம் சொல்லி பதில் போட சொல்கிறேன்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. நன்றி அண்ணா பதிலுக்கு....

    ReplyDelete