Monday, May 17, 2010

இரட்டை இதய தியான விளக்கம்

அனைவருக்கும் மிகவும் நன்றி. 

இந்த இரட்டை இதய தியானம் எப்படி செய்வது என கீழே இருக்கும் லிங்கில் படித்துக் கொள்ளவும். பின்பு, முன் பதிவில் உள்ள லிங்கில் தியானம், ஆங்கிலம் அல்லது தமிழில் இருப்பதை பதிவிறக்கம் செய்துக் கொண்டும் தியானம் செய்யலாம் அல்லது நேரடியாக அந்த லிங்கில் இருந்து ”லைவ்” தியானமும் செய்யலாம்.


இது எந்த மதமும் சார்ந்தது இல்லை. இது பொதுவாக உடல்நலம், நீளாயுள் மற்றும் நிறைசெல்வம் பெற செய்யக் கூடியது. அதாவது இச்சா சக்தியை கிரியா சக்தியாக மாற்றக் கூடியது.

இதற்கு ஏதும் விரதம் கிடையாது. புற மற்றும் அகத்தூய்மையும், தூய எண்ணங்களும்தான் தேவை. முடிந்தவரை அசைவத்தை 27 ஆம் தேதி மட்டும் தவிர்பது நல்லது இல்லை என்றாலும் குற்றமில்லை.

பொதுவாக சொன்னால் நல்ல உடல்நலத்திற்காக செய்வது இந்த தியானம்.

No comments:

Post a Comment